News By: Suresh Waran
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்தி ஸ்ரீ குரோதி வருடம் பங்குனி 17ம் நாள் 31.03.2025 திங்கட்கிழமை, துதியைத் திதி அச்சுவினி நட்சத்திரம் அமிர்த சித்த யோகம் கூடிய காலை 6.30 மணி தொடக்கம் 7.30 மணி வரையுள்ள சுப முகூர்த்தத்தில் கோட்டைக்கல்லாறு ஸ்ரீ அம்பாரைவில் பிள்ளையாருக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கைகூடி உள்ளதால் அடியவர்கள் இவ் தெய்வ கைங்கரியத்தில் கலந்து பேரானந்த பெரு வாழ்வோடு மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வீர்காளாக!
No comments:
Post a Comment