கோட்டைக்கல்லாறு புற்றடி ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ திருவிழா -2014 - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, November 1, 2014

கோட்டைக்கல்லாறு புற்றடி ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ திருவிழா -2014

கோட்டைக்கல்லாறு புற்றடி ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவமானது எதிர்வரும் 03.11.2014 திங்கட்கிழமை அன்று ஆரம்பமாகி எதிர்வரும்  2014.11.05   புதன்கிழமை   இரவு   பொங்கல்   பூசையுடன்     நிறைவு பெறவுள்ளது
03.11.2014 திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு வினாயகர் வழிபாடு,கிராம சாந்தி,வாத்ம சாந்தியும் பகல் 11.30 மணிக்கு யாக பூசை,கும்ப பூசை அலங்கார பூசைகளுடன் அன்ன தானமும் வழங்கப்பட்டு இரவு 8 மணிக்கு பூசையுடன் சுவாமி உள்வீதி வலம்வருதல் இடம்பெறும்
04.11.2014 செவ்வாய்க்கிழமை பகல் 11.30 க்கு யாகபூசை, கும்ப பூசை, அலங்கார பூசையுடன் அன்னதானமும் பிற்பகல் 4 மணிக்கு பூசையுடன் சுவாமி ஊர்வீதி வலம்வருதல் இடம் பெறும்
05.11.2014 புதன்கிழமை பகல் 11.30 யாகபூசை கும்ப பூசை அஸ்டோத்திர (108) சங்காபிசேகம் அலங்கார பூசையுடன் அன்னதானம் இடம்பெறும். இரவு பொங்கல் பூசையுடன் அணைத்து நிகழ்வுகளும் நிறைவுறும்
குருமார்கள்
பிரதிஸ்டா பிரதம குரு :சிவஸ்ரீ சீ.மனோகரன் குருக்கள்(சித்திவிநாயகர்,புற்றடி ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயங்களின் பிரதம குரு)
உதவிகுருமார்கள்:          சிவஸ்ரீ சி.சிவானந்தம் குருக்கள் (கற்பக விநாயகர் ஆலயம் கல்முனை)
சிவஸ்ரீ வ.சற்குணலிங்கம் குருக்கள் (வீரமுனை பிள்ளையார் ஆலயம்)
பூசகர் சி.கிருபைராஜா(கண்ணகியமன்,மாரியம்மன் ஆலய பிரதம குரு)
சங்காபிசேக பிரதம குரு :  சிவஸ்ரீ க.சோதிநாதசர்மா குருக்கள் (பிரதம குரு கந்தசாமி ஆலயம் ஆரையம்பதி)



No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here