தூய்மை இந்தியாவில் இணைந்த சமந்தா - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, November 15, 2014

தூய்மை இந்தியாவில் இணைந்த சமந்தா

நடிகர் ராம்சரன் தேஜாவின் சவாலை ஏற்று தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்தார் நடிகை சமந்தா. பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் கோலிவுட் நடிகர்கள் முதல் பாலிவுட் நடிகர்கள் வரை இணைந்து செயல்படுத்தி வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளில் தூய்மை இந்திய திட்டத்தை செயல்படுத்தினார். பிரபல நடிகர் ராம்சரண் தேஜா, தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து சுத்தம் செய்துவிட்டு, பின்னர் பிரபல நடிகைகள் தமன்னா, ஹன்சிகா, சமந்தா மற்றும் ராகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர்களுக்கு இந்த திட்டத்தில் இணைய சவால் விடுத்தார். - 


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here