எமது பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக இன்று காலை பெரியகல்லாறு முகத்துவாரம் பிரதேச செயலாளர் முன்னிலையில் வெட்டப்பட்டது. இதனால் தற்போது தாழ் நிலப்பகுதிகளில் தேங்கிக் காணப்படும் நீர்மட்டம் சற்று குறைவடைந்து காணப்படுகின்றது. இவ் வெள்ளப்பெருக்கு காரணமாக பெரியகல்லாறு அன்னை வேளாங்கண்ணி ஆலய வீதி முற்றாக நீரில் மூழ்கி காணப்பட்டது.
மேலதிக விபரங்களை விரைவில் எதிர்பாருங்கள்
மேலதிக விபரங்களை விரைவில் எதிர்பாருங்கள்
No comments:
Post a Comment