தீர்த்தோற்சவம் - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, March 5, 2015

தீர்த்தோற்சவம்

04.03.2015 காலை 7.30 மணியளவில் பொற்சுண்ணம் இடித்தல் உள்ளிட்ட கிரியைகளுடன் ஆரம்பமான பூசை நிகழ்வுகளைத்தொடர்ந்து எம்பெருமான் உள்வீதி வலம்வருதல் இடம்பெற்றது. அதனை  தொடர்ந்து சமூத்திர தீர்த்தமாட ஒந்தாச்சிமடம் ஊடாக எம்பெருமான் கோட்டைக்கல்லாறு கடற்கரையை அடைந்து அங்கே இடம்பெற்ற பூசை வழிபாடுகளுடன் சமூத்திர குளிப்பு விமர்சையாக இடம்பெற்றது. அன்றையதினம் ஆலயத்தில் அமரத்துவமடைந்த சின்னத்தம்பி,செல்லத்தங்கம்,ஜிவேந்திரன் ஆகியோரின் நினைவாக சின்னத்தம்பி பாக்கியராஜா குடும்பத்தினரால் அன்னதானம் வழங்கப்பட்டது.














No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here