கோட்டைக்கல்லாறு இன்போ இணையதளத்தின் வளர்ச்சிக்காக எமது கிராமத்தை சேர்ந்த கட்டார் நாட்டில் பணி புரியும் பெயர் குறிப்பிட விரும்பாத சமூக சிந்தனைகொண்ட ஓர் இளைஞனினால் ஒளிப்பட கருவி (video camera) ஒன்று அன்பளிப்பாக கோட்டைக்கல்லாறு இன்போ அமைப்புக்கு கிடைக்கப்பெற்றது... இவ் ஈகை குணம் கொண்ட உடன்பிறப்பை எமது அமைப்பு மனதார நன்றியுடன் பாராட்டுகின்றது.
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு"
சகலரினதும் ஆசியுடனும் ஆதரவுடனும் எமது பணி தொடர எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க வேண்டுகிறோம்....
என்றென்றும் உங்களுடன்
கோட்டைக்கல்லாறு இன்போ...
No comments:
Post a Comment