
கோட்டைக்கல்லாறு சமூக உயர்கல்வி சேவைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வைத்தியர் அகிலன் சிலோஜினி அவர்களின் பூரண அனுசரணையுடன் எதிர்வரும் 19.04.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் இவ் இரத்த தான நிகழ்வு நடைபெறவுள்ளது.
அனைவரும் வருவீர் !
இரத்த தானம் செய்வீர்!
No comments:
Post a Comment