இம்முறை வெளியாகிய கல்விப்பொதுத் தராதர சாதாரணதர பரிட்சை
(G.C.E O/L) பெறுபேறுகளின்படி எமது கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் சிறந்த அடைவு மட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளனர். கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் கல்விபயிலும் நாகரெத்தினம் சோபினிஷோனிதா எனும் மாணவி 9A சித்திகளை பெற்று பாடசாலைக்கும் கிராமத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இம்முறை கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 80% இற்கும் அதிகமான மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளது சிறப்பான விடயமாகும்.
சித்தியடைந்த மாணவர்களையும் இம்மாணவர்களின் வெற்றிக்கு பின்நின்று உழைத்த பெற்றோர்கள் ஆசிரியர்கள் அதிபர் மற்றும் கல்வி சமூகத்தையும் எமது இணையதளம் வாழ்த்துகின்றது.
5A சித்திகளுக்கு மேல் பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் விபரம்
No comments:
Post a Comment