
(CHESS)
2014/2015 ம் ஆண்டு க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றிய/தோற்றவிருக்கும் கோட்டைக்கல்லாறு மாணவர்களின் கல்வித்தரத்தை ஊக்குவிக்கும் முகமாக 2013 ம் ஆண்டு புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் எமது கிராமத்தைச் சேர்ந்த அன்பளிப்பு செய்த பெருந்தகைகளின் பெயர் விபரம் வருமாறு. இந் நன்கொடையாளர்களின் பெயர் விபரங்களை கோட்டைக்கல்லாறு இன்போ இணையத்தளத்தில் வெளியிடுவதனால் எமது சங்கம் பெருமை கொள்கிறது.
2014/2015 ம் ஆண்டு க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றிய/தோற்றவிருக்கும் கோட்டைக்கல்லாறு மாணவர்களின் கல்வித்தரத்தை ஊக்குவிக்கும் முகமாக 2013 ம் ஆண்டு புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் எமது கிராமத்தைச் சேர்ந்த அன்பளிப்பு செய்த பெருந்தகைகளின் பெயர் விபரம் வருமாறு. இந் நன்கொடையாளர்களின் பெயர் விபரங்களை கோட்டைக்கல்லாறு இன்போ இணையத்தளத்தில் வெளியிடுவதனால் எமது சங்கம் பெருமை கொள்கிறது.
Names of people contributed and the amount towards A/L Science Education Koddaikallar
(Oct 2013)
1. Eng. N Panchardcharam
2. Mr K Karuna
3. Mr K velnayagam
4. Mrs Prema & Mrs Neeraja
5. Mr T Sivapathasundaram
6. Mr S Nanthagopal
7. Mr P Nadesparan & Mr A Loganathan
8. Mr S Anton Jeyarajah
9. Mr S Amlathas Meharajah
10. Mr S Sasitharan
11. Mrs Sugirtha Jeyanthan
12. Mr K Jeyakanthan
13. Mrs Mehala Kangatharan
14. Mr S Vanajan
15. Mr S Vijayakumar
16. Mrs Jeevarathy Thanigasalam
17. Mr S Srikanth
18. Mr S Srithar
19. Mr T Vishnusundaram
20. Mr T Vinayagasundaram
21. Mr S Mohan
22. Mr S Arulanantham
23. Mrs Eswary Ravindran
24. Mr M Nadesamoorthy
25. Mr P Nantheeswaran
26. Mr P Nanthakumaran
27. Mr R Ramanan
28. Mr T Nishanthan
29. Mr T Sasi
30. Mr A Kuna
31. Mr K Vijayananthan
32. Mr S Kugathasan
33. Mr S Tharman
34. Mr S Thirukumar
35. Mr S Sandrakumar
36. Mr R Sivasegar
37. Mrs V Rajani
38. Mr S Thangavel
39. Mrs V Vijithini
40. Mr Sandakumar
41. Janu Navaratnam
42. Gobi Navaratnam
43. Dr S Navaratnam
கடந்த முறை போன்று இம்முறையும் எமது கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களை ஊக்குவிப்பதற்கான நிதி திரட்டல் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆகையால் அதற்கான நிதிஉதவிகளை கடந்த முறை போன்று இம்முறையும் புலம் பெயர் வாழ் மக்களாகிய உங்களிடம் தயவாக கோருகிறோம். 2013 அன்பளிப்புக்கள் தொடர்பாக மேலதிக விபரங்களை பெற விரும்பியர்வர்கள் அல்லது இம்முறை தமது பங்களிப்பை வழங்கவிருக்கும் பெருந்தகைகள் எங்களை பின்வரும் முகவரி மூலம் தொடர்பு கொள்ளவும்.
koddaikallar_chess@yahoo.com ortkuna89@gmail.com
குறிப்பு :
கணித விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான இதுவரைகாலமும் பிரத்தியேக கல்வி நடவடிக்கைகளை சிறப்பாக கொண்டு செல்வதற்கு மனமுவர்ந்து அன்பளிப்பை அளித்த பெருந்தகைகளுக்கு எமது சங்கம்
மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.
No comments:
Post a Comment