எமது மாபெரும் ஒன்று கூடல் - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, December 1, 2015

எமது மாபெரும் ஒன்று கூடல்


(வேல்நாயகம்)     பிரித்தானியா வாழ் கோட்டைக்கல்லாறு மக்களின் மாபெரும் ஒன்றுகூடலும் கலந்துரையாடலும் எதிர்வரும் 12-12-2015 அன்று இடம்பெற உள்ளதால் எம் கோட்டைக்கல்லாறு மக்கள் அனைவரையும் தவறாது சமூகம் அளிக்கும்படி தயவாய் கேட்டுக்கொள்கிறோம் 

இடம்-
MAPLE LOUNGE 148c
MELTON ROAD
LE4 5 EE
LEICESTER
UNITED KINGDOM

காலம்- 
12-12-2015
நேரம் - 
4PM - 11PM


தொடர்புகளுக்கு

புனிதன்-  0044-7435-380-202
வேல்நாயகம்-  0044-7447-079-131
சுமணா-  0044-7938-921-430
தயா-  0044-7440-610-063
(தற்காலிக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு)

இவ் அழைப்பிதழ் அனைத்து பிரித்தானியா வாழ் கோட்டைக்கல்லாறு மக்களுக்கானது .எனவே இவ் தற்காலிக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவானது பல வழிகளின் ஊடாக எம் உறவுகளை தொடர்புகொண்டு தெரியப்படுத்தித்தியுள்ளது. இருந்த போதிலும் சில வேளைகளின் தவறுதலாக அழைப்பிதழ் கிடைக்காத எம் உறவுகள்  முதலில் இவ் தற்காலிக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவை மன்னித்து மேலுள்ள அழைப்பை ஏற்றுக்கொள்ளுமாறு அன்பாக கேட்டுக் கொள்கிறோம்.

இவ் ஒன்றுகூடல் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு மேலுள்ள அழைப்பு இலக்கங்களுடன் தொடர்புகொண்டு இவ் ஒன்று கூடலுக்கு வருகைதந்து உங்கள் உறவுகளை உரிமைகளை உன்னதமாக்குவதுடன் எதிர்காலத்தில் ஒரு வலுவான பிரித்தானியா வாழ் கோட்டைக்கல்லாறு ஒன்றியத்தினை வித்திடவும் உங்களை அன்போடு வரவேற்கின்றோம்.



No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here