TVSC இன் ஏற்பாட்டில் மரதன் - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, January 15, 2016

TVSC இன் ஏற்பாட்டில் மரதன்

கோட்டைக்கல்லாறு திருவள்ளுவர் விளையாட்டுக்கழகத்தினரால் தமிழர் திருநாளாம் தைத்திருநாளை சிறப்பிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட மரதன்  ஓட்டப் போட்டியானது  இன்று காலை 7 மணியளவில் மகாவித்தியாலயம் முன்பாக ஆரம்பமானது.

அதிதிகளின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான ஓட்டப் போட்டியானது எமது கிராமத்தை சுற்றி இரண்டு சுற்றாக இடம்பெற்றது.

30 இற்கும் மேற்பட்ட துடிப்பான இளைஞர்கள் பங்குபற்றிய இப் போட்டியில் முதலாம் இரண்டாம் மூண்றாம் இடங்களை முறையே  ற.அபினேஷ், பு.நிறஞ்சன், K.இலக்ஷிகன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 
















No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here