வேட்டைத்திருவிழா - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, February 23, 2016

வேட்டைத்திருவிழா

ஸ்ரீ அம்பாரை வில்லானின் வருடாந்த மாசி மக திருவிழாவின் 7ம் நாள் திருவிழாவான வேட்டைத்திருவிழா கடந்த 19-02-2016 அன்று இடம்பெற்றது. பிற்பகல் 5 மணியளவில் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளிய விநாயகப்பெருமான்  பிரதான வீதி வழியாக கண்ணகியம்மன் ஆலய முன்றலை அடைந்து அங்கு இடம்பெற்ற கிரியைகளை தொடர்ந்து திரு வேட்டை இடம்பெற்றது. 

















No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here