முன்னோடிப் பரீட்சைகள் எதிர்வரும் ஜூன் 27 முதல் - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, June 17, 2016

முன்னோடிப் பரீட்சைகள் எதிர்வரும் ஜூன் 27 முதல்




மொரட்டுவை பல்கலைக்கழக பொறியியற்

பீடதமிழ்மாணவர்கள்

நடாத்தும் உயர்தர கணித, உயிரியல்,

தொழில்நுட்ப மாணவர்களுக்கான

நாடளாவிய ரீதியிலான முன்னோடிப்

பரீட்சைகள் எதிர்வரும் ஜூன் 27

முதல் நடைபெறவுள்ளது.

மட்டு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பரீட்சை நிலையங்கள் பட்/St.Michael,s college(Batticaloa) Bt/Vincent girls high school(Batticaloa) kattankudy central college(Batticaloa) Paddiruppu maha vidlayam(Batticaloa) விண்ணப்பங்களுக்கான முடிவுதிகதி ஜூன் 19.




05 July 2016 - Paper Marking Start
19 July 2016 - Paper Marking End
20 July 2016 - Results Out



Exams Results will be released in 20 of July 2016 Midnight 00:00 through,

News Papers - Uthayan and Veerakesari

Media - Sooriyan FM and Skathi FM


Mobiles- send MEXAM<space>index no to
77100 via Dialog Mobile. ( Eg : MEXAM B125555 )

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here