செல்வராஜ் அவர்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது...... - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 23, 2016

செல்வராஜ் அவர்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது......

எமது கிராமத்தை சேர்ந்தவரும் சமூக அக்கறை கொண்டவருமான செல்வமாணிக்கம் செல்வராஜ் அவர்கள் கோட்டைக்கல்லாறு திருவள்ளுவர்  வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தெரிவு செய்யப்பட்ட 70 மாணவர்களுக்கு அவர்களின் கல்வி மேம்பாட்டிக்காக நேற்றைய தினம் (2016-06-22) அதிபர் ஊடாக ஒரு தொகை அப்பியாச புத்தகங்களை வழங்கிவைத்தார்.

அன்னாரின் இவ் உயரிய பங்களிப்பிற்கு எமது இணைய தளத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.






No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here