சுமார் 100 பக்தர்களுடன் ஆரம்பமான தலயாத்திரை - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, July 19, 2016

சுமார் 100 பக்தர்களுடன் ஆரம்பமான தலயாத்திரை

கோட்டைக்கல்லாறு புனித பாதயாத்திரை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயம் நோக்கிய புனித பாதயாத்திரையானது நேற்று(2016.07.18) காலை 6 மணியளவில் கோட்டைக்கல்லாறு ஸ்ரீ அம்பாரைவில் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமானது. இவ் யாத்திரையில் எமது கிராமத்தை சேர்ந்தசுமார் 100 பக்த அடியார்களுடன்  ஆரம்பமானது .






No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here