5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, September 28, 2014

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை


கோட்டைக்கல்லாற்றை  சேர்ந்த  மட்/பட் கோட்டைக்கல்லாறு திருவள்ளுவர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும்  செல்வன் சுவர்ணராஜ் அபிஷேக் 192 புள்ளிகளையும் மாவட்ட மட்டத்தில் 2ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார், இவரை கோட்டைக்கல்லாறு இன்போ குழுமம் சார்பில் மனதார பாராட்டுகின்றோம்.  

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here