இம்முறை நடைபெற்று, பெறுபேறும் வெட்டுப்புள்ளியும் வெளியாகியிருந்த ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளி குறைக்கப்பட்டுள்ளதாககல்வியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக வெளியிடப்பட்ட வெட்டுப்புள்ளி 163 ஆகும். அந்த வெட்டுப்புள்ளி 157 வரை குறைவடைந்துள்ளது அத்துடன் சில மாவட்டங்களில் வெட்டுப்புள்ளி 148 வரையும் குறைவடைந்துள்ளதாக அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment