iPhone 7 - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, November 27, 2014

iPhone 7

அப்பிள் நிறுவனம் அண்மையில் iPhone 6 மற்றும் iPhone 6 Plus  ஆகிய ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசிகளை  அறிமுகம் செய்திருந்தது.
இவை அறிமுகம் செய்யப்பட்டு குறுகிய காலத்திலேயே அடுத்ததாக அறிமுகம் செய்யவுள்ள  iPhone 7  தொடர்பான தகவல்களும் கசிய ஆரம்பித்துள்ளன.
அப்பிள் நிறுவனம் இப்புதிய கைப்பேசியில் அதன் கமராவில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில்   DSLR   எனும் தொழில்நுட்பத்தினைக் கொண்ட அதி துல்லியம் வாய்ந்த கமரா உள்ளடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்தில் iPhone 7 கையடக்கத்தொலைபேசியை அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here