
விழுதல் என்பது எழுகையே.. கதைத் தொடர் 12.12.2014 இல் 30வது வாரத்தை வெற்றிகரமாக எட்டிபிடிக்கிறது "விழுதல் என்பது எழுகையே" பெருந் தொடர் இந்த வெற்றிகரமான வேளையில் எமது இணைய வாசகர்கள் எழுத்தாளர்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம். எம்முடன் இணைந்து இந்த 30 வாரமும் வெற்றிகரமாக எந்தவித சோர்வுமில்லாது பயணமான எமது மதிப்புக்கும் பாராட்டிற்கும் உரிய கோட்டைக்கல்லாறு இன்போ இணையம்-இலங்கை, பண்ணாகம்.கொம்-யேர்மனி, வளர்நிலா இணையம்-பிரான்ஸ்,அலைகள் இணையம்-டென்மார்க், யாழ் இணையம் இலண்டன் - அக்கினிக்குஞ்சு இணையம் அவுஸ்திரேலியா - எஸ் ரீ எஸ் ஸ்ரூடியோ இணையம் யேர்மனி - தமிழ்முரசு அவுஸ்திரேலியா - ஆகிய இணைய ஆசிரியர்கள் நிர்வாகத்தினர் அனைவருக்கும் எமது நெஞ்சாந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.
தமிழ் எங்கள் மூச்சு
அன்புடன்
தமிழ் எழுத்தாளர் இணைய அகம் சார்பாக
பண்ணாகம் திரு.இ.க.கிருட்ணமூர்த்தி
(வெளியீட்டு பொறுப்பாளர் Tamil WNP)
திரு.ஏலையா முருகதாசன்
(இணைப்பாளர் Tamil WNP)
No comments:
Post a Comment