HND பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, December 16, 2014

HND பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள்

மிகச் சிறிதளவு Z புள்ளி வித்தியாசத்தில் பல்கலைக்கழக வாய்ப்பபை தவறவிட்ட மாணவர்களுக்காக உயர்கல்வி அமைச்சின்கீழ் இயங்கும் இலங்கை உயர்கல்வி நிறுவனத்தினால் (http://www.sliate.ac.lk)தற்போது பின்வரும் HND பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
பாடநெறிகளாவன :-
HNDIT (Higher National Diploma in Information Technology) –http://www.hnditkandy.edu.lk,
HNDM (Higher National Diploma in Management),
HNDA (Higher National Diploma in Accountancy),
HNDTHM(Higher National Diploma in Tourism &Hospitality Management),
HNDBA (Higher National Diploma in Business Administration),
HNDE(Higher National Diploma in English)
* A/Lஇல்குறைந்தது 3S சித்திகளைபெற்று A/L சித்தியடைந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பாட நெறிகள் முற்றுமுழுவதும் முழுநேர இலவச பாடநெறிகளாகும்.
விண்ணப்ப முடிவுத் திகதி 31December 2014.
விண்ணப்ப படிவம்:

PDF :https://drive.google.com/file/d/0ByIvKSAbNN-2RlRqWGVnck1PX0U/view
விண்ணப்பபடிவத்தை அனுப்பவேண்டிய முகவரி:
Advanced Technological Institute,
No:16,
Kappetipola Road,Kandy.
(Before : 31stDecember 2014)
மேலதிக தகவல்களுக்கு 05December 2014 வர்த்தமானியை பார்வையிடவும்.
https://drive.google.com/file/d/0BywgBFtMhG8WUEF4Mmtva19CNEk (in Tamil)
https://drive.google.com/file/d/0BywgBFtMhG8WZDAtaVg1TkxEdm8(in sinhala)
மேலதிக தகவல்களுக்கு அழைக்க வேண்டிய தொலைபேசி எண்கள் :
Mufeeth Ali : 0770214314(talk in Tamil)
Chamara : 0712558845(talk in English)
Chanaka : 0712713726(talk in Sinhala)


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here