எமது கிராமத்தின் பெயருக்கு ஏற்றாற்போல் எமது பெருமையை பறைசாற்றும் வண்ணம் இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரிட்சையில் தோற்றி வெற்றிகளை குவித்த எமது மண்ணின் மைந்தர்களை கோட்டைக்கல்லாறு இன்போ மனதார வாழ்த்துகின்றது. இவ் உயர்தர பெறுபேறுகளில் மாவட்ட மட்டத்தில் 1ம் இடத்தையும் தேசிய மட்டத்தில் 6ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்த ஆசிரியர் திரு ஏகாம்பரம் பூரணேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வன் யுகேஷன் அவர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

இவ்வருட சாதனையாளர்கள்
No comments:
Post a Comment