(அனித்) கோட்டைக்கல்லாறு ஓந்தாச்சிமடம் தாம்போதி அருகே இன்று காலை 10 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி சென்ற சொகுசு ரக கார் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இதில் வாகனத்தில் பயணித்த எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் அதீத மழை காரணமாக வேகக் கட்டுப்ப்பாட்டை இழந்தநிலை நிலையிலேயே இவ்விபத்து ஏற்ட்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவிக்கின்றனர். மேலதிக விசாரனையை களுவாஞ்சிக்குடி போக்குவரத்து போலீசார் மேற்கொள்கின்றனர்.
No comments:
Post a Comment