மனதில் மறையாதவை...... - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, December 8, 2014

மனதில் மறையாதவை......

2004-12-26 எம் நினைவில் நீங்காத நாள் அன்று இடம்பெற்ற ஆழியின் கோரத்தாண்டவத்தில் சிக்குண்ட எனது கிராமத்தின் சில பதிவுகள் எமது தேடலில் கிடைத்தன அவற்றை உங்கள் பார்வைக்கு ஒளிப்பதிவாக வழங்குவதில் திருப்தி அடைகிறோம். இப் பதிவை வாசிக்கும் வாசகர்களே உங்களிடம் இதுபோன்ற பதிவுகள் இருக்குமாயின் எமக்கு அனுப்பிவையுங்கள் இங்கு பிரசுரிக்க தயாராக இருக்கின்றோம். தொடர்புகளுக்கு  koddaikallarinfo@gmail.com அல்லது  +94779475944





No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here