திருவள்ளுவர் விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த விளையாட்டு விழா (2015) - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, January 5, 2015

திருவள்ளுவர் விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த விளையாட்டு விழா (2015)



திருவள்ளுவர் விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த விளையாட்டு விழாவின் முதல் போட்டியானது எதிர்வரும் 15-01-2015ம் திகதி தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக காலை 6 மணியளவில் கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலய  முன்பாக மாபெரும் மரதன் ஓட்டப்போட்டியனது மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளத்தால் இதில் கலந்து கொள்ளவிருக்கின்ற வீரர்கள் முற்கூட்டியே பயிற்சியில் ஈடுபடுமாறு கேட்டு கொள்வதுடன் திருவள்ளுவர் விளையாட்டு  கழகத்தின் ஏனைய போட்டிகளான உயரம் பாய்தல்,நீளம் பாய்தல் ,ஈட்டி எறிதல் ,பருதி வட்டம் வீசுதல் ,குண்டெறிதல் , 100m ஓட்டம் , 200m ஓட்டம், 400m ஓட்டம், 800m ஓட்டம், 1500m ஓட்டம் போன்ற போட்டிகளும் தெரிவு போட்டிகளாக இடம் பெற காத்திருக்கின்றன. எனவே இப் போட்டிகளில் ஈடுபட இருக்கும் ஆண்/பெண் போட்டியாளர்கள் பயிற்ச்சியில் ஈடுபடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றனர் திருவள்ளுவர் விளையாட்டு கழகத்தினர் .

மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்ள இருகின்ற போட்டியாளர்கள் முற்கூட்டியே தங்கள் பெயர்களை திருவள்ளுவர் விளையாட்டுக்கழகத்தில் பதிவு செய்து கொள்ளவும்.

மேலதிக விபரங்களிட்கு :- திரு.சோ.அணித்  - 0756377626


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here