மகிழ்ச்சி ஆரவாரம்!!! - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, January 9, 2015

மகிழ்ச்சி ஆரவாரம்!!!

இடம் பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளின் படி 6,217,162 வாக்குகளைப் பெற்று இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன அவர்களின் வெற்றியை எமது கிராமத்து ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பட்டாசு கொளுத்தி கொண்டாடினர்.







No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here