இன்றுடன் எமது இணையத்தின் 1 வருட பூர்த்தி - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, February 27, 2015

இன்றுடன் எமது இணையத்தின் 1 வருட பூர்த்தி

கோட்டைக்கல்லாறு இன்போ (www.koddaikallar.info) இணையதளம் இன்றுடன் தனது 1வது வருடத்தை  பூர்த்தி செய்கின்றது. 

இவ் ஒரு வருட காலத்தில் எமது இணையத்தளம் மூலம் எமது கிராமத்திற்கும் உறவுகளுக்கும் எம்மால் முடிந்த சேவையை வழங்கியுள்ளோம்.

எனினும் இவ்விணையத்தின் மூலம் எவரேனும் கசப்படைந்திருந்தால் முதற்கண் வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்து எமது வளர்ச்சியில் பக்க பலமாக இருந்து ஆதரவளித்த சகல உறவுகளுக்கும் எமக்கு சிறந்த ஆலோசனைகள் வழங்கிய ஆசான் பிரிதிவ்ராஜ் பவித்திரன், பொருளுதவி வழங்கிய அருள்ராசா நாகேஸ்வரன்(கல்லாறு சதீஸ்) மற்றும் விஸ்வலிங்கம் சிவபாலன் மற்றும் நண்பர்கள் எமக்கு வாழ்த்துக்கள் வழங்கிய  அனைவருக்கும் இத் தருணத்தில் பணிவான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

.....கடமையை செய் பலனை எதிர்பாராதே....
இன்று என்பது வரலாறு அல்ல ஆனால் என்றோ ஓர்நாள் உனக்கு வரலாறாக தெரியும் 

ஆசிரியர் குழு
கோட்டைக்கல்லாறு இன்போ

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here