அம்பரைவில் பிள்ளையார் ஆலய 3ம் நாள் திருவிழா - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, February 25, 2015

அம்பரைவில் பிள்ளையார் ஆலய 3ம் நாள் திருவிழா

அருள் மிகு ஸ்ரீ அம்பரைவில் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 3ம் நாளாகிய இன்று திருவிழா மிகவும் விமர்சையான முறையில் இடம்பெற்றது. இன்றைய திருவிழாவின் பகல் பூசையினை கோட்டைக்கல்லாறு இந்து இளைஞர் மன்றம் மற்றும் இந்து மகளிர் மன்றத்தினரும், இரவுப் பூசையினை நடேசபவானி,நடேசநந்தினி,நந்திகை,நவராணி,நளினி மற்றும் நவநீதா குடும்பத்தினர் செய்து முடித்தனர்.



















No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here