சூர்யாவின் ஐந்தாவது கூட்டணி! - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, February 26, 2015

சூர்யாவின் ஐந்தாவது கூட்டணி!

ஆறு படத்தில் துவங்கிய சூர்யா – ஹரி கூட்டணி தற்போது ஐந்தாவது முறையாக இணைகிறது. வேல் படத்தில்சொதப்பினாலும் தொடர்ந்து இவர்கள் கூட்டணி கொடுத்த சிங்கம், சிங்கம் 2 மெகா ஹிட் இவர்களது கூட்டணியை தனித்தன்மை வாய்ந்ததாக மாற்றிவிட்டது.
தற்போது 5 முறையாக சிங்கம் 3 திரைப்படத்திற்காக இருவரும் இணைகிறார்கள். வெங்கட் பிரபுவின் மாஸ் படத்தில் பிஸியாக இருக்கும் சூர்யா, அடுத்ததாக தேசிய விருது பெற்ற இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் 24 என்ற படத்திலும் நடிக்கிறார்.
2015-ஆம் ஆண்டிற்குள் இந்த இரு படங்களையும் முடித்துவிட்டு 2016-ல் மொத்தமாக கால்ஷீட் கொடுத்து சிங்கம் 3 படத்தை முடிக்கும் முயற்சியில் இருக்கிறாராம் சூர்யா. சிங்கம் 3 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்று தெரிகிறது.


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here