
அதே போல் 2015 ம் வருடம் பரீட்சை எடுக்க இருக்கும் மாணவர்களுக்கான எமது செயற்றிதிட்டமானது 02-07-2014 ம் திகதியில் இருந்து பி.ப 2.30 மணியளவில் வழமை போல் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மட்/கல்முந்தல் திருவள்ளுவர் வித்தியாலத்தில் இடம்பெறும் என்பதை அறியத்தருகின்றோம் . கடந்த வருடம் எமக்கு வழங்கிய ஒத்துழைப்பு போன்று இவ் வருடமும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கி இவ் செயட்திட்டத்தை வெற்றியடைய செய்யுமாறு அனைவரையும் கேட்டுகொள்கின்றோம் .
சி.அகிலன்
தலைவர்
சமூகஉயர்கல்வி சேவைகள் சங்கம்
கோட்டைக்கல்லாறு
No comments:
Post a Comment