கோட்டைக்கல்லாறு அருள் மிகு ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தான வருடாந்த அலங்கார உற்சவத்தின் 1ம் நாள்த்திருவிழாவினை திரு சு.சபாரெத்தினம் குடும்பத்தினர் ஆலயத்தில் சிறப்பாக செய்து முடித்தனர்.
6 மணியளவில் ஆரம்பமான கிரியைகளைத் தொடர்ந்து சுமார் 8 மணியளவில் வசந்த மண்டப பூசையும் சுவாமி உள்வீதிவலம்வருதலும் இடம்பெற்றது.
No comments:
Post a Comment