பாற்குட பவனி - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, March 17, 2015

பாற்குட பவனி

கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தான வருடாந்த அலங்கார உற்சவத்தின் 7ம் நாளாகிய இன்று பாற்குட பவனியானது இன்று சுமார் 7.30 மணியளவில் ஸ்ரீ அம்பாரைவில பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி புற்றடிஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்,கண்ணகியம்மன் ஆலயம் கோட்டைவாசல் நாகலிங்கேஸ்வரர் ஆலயம் முதலியவற்றை தரிசித்து ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தை அடைந்து கிரியைகளைத்தொடர்ந்து எம் பெருமானுக்கு பாலாபிசேகமும் சங்காபிஷேகமும் இடம்பெற்றது.


















No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here