ஸ்ரீ முருகப்பெருமானின் சப்பறத்திருவிழா - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, March 19, 2015

ஸ்ரீ முருகப்பெருமானின் சப்பறத்திருவிழா

பன்னெடுங்கால வரலாற்றை கொண்டு வேண்டுவோர்க்கு வேண்டும் வரமளிக்கும் கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ முருகப்பெருமானின் அலங்கார உற்சவத்தின் 8ம் நாள் திருவிழாவான சப்பறத்திருவிழாவானது நேற்று(2015.03.18) ஆலயத்தில் இரவுப் பூசையினை தொடர்ந்து இடம்பெற்றது. சுமார் 9 மணியளவில் சுவாமி அலங்கரிக்கப்பட முத்துச் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்கள் புடை சூழ ஊர் வீதி வலம்வருகை தந்த காட்சி கண்கொள்ளாக்காட்சியாக அமைந்தது. அன்றைய தின பூசையினை அமரத்துவமடைந்த திரு.க.தர்மலிங்கம் அவர்களின் நினைவாக அன்னாரின் குடும்பத்தினர் சிறப்பாக செய்து முடித்தனர். 











No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here