கோட்டைக்கல்லாறு திருவள்ளுவர் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்படும் வருடாந்த விளையாட்டுப்போட்டியின் முதலாம் கட்ட போட்டியான மரதன் ஓட்டம் கடந்த 2015.01.15 அன்று தைத்திருநாளை சிறப்பிக்கும் முகமாக இடம்பெற்றது. அவ்வகையில் தடகள விளையாட்டுக்களுக்கான தெரிவுச் சுற்றுக்கள் நாளை மற்றும் நாளை மறுதினம் (21,22ம் திகதிகளில் ) பிற்பகல் 2 மணி அளவில் கோட்டைக்கல்லாறு விளையாட்டுமைதானத்தில் இடம்பெறவுள்ளது.
*வயதெல்லை 21ற்கு கீழ்
*ஆண்,பெண் இருபாலரும்
தொடர்புகளுக்கு
நீ.சண்முகப்பிரியன்--0777569568
சோ.அனித்--0756377626
No comments:
Post a Comment