20.03.2015 இன்று காலை 5.30 மணியளவில் பொற்சுண்ணம் இடித்தல் உள்ளிட்டகிரியைகளுடன் ஆரம்பமான பூசை நிகழ்வுகளைத்தொடர்ந்து எம்பெருமான் உள்வீதி வலம்வருதல் இடம்பெற்றது
அதனை தொடர்ந்து சமூத்திர தீர்த்தமாட அலங்கரிக்கப்பட்ட உழவு இயந்திரத்தில் பிரதான வீதி வழியாக சென்று ஒந்தாச்சிமடம் ஊடாக எம்பெருமான் கோட்டைக்கல்லாறு கடற்கரையை அடைந்தார்
அதனை தொடர்ந்து அங்கு இடம்பெற்ற பூசை வழிபாடுகளுடன் சமூத்திர குளிப்பு விமர்சையாக இடம்பெற்றது.
எம்பெருமான் ஆலயத்தை அடைந்ததும் விசேட பூஜை இடம்பெற்றது அதனைதொடந்து ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment