கடந்த 2015.06.27 அன்று காலை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான அம்மனின் திருச்சடங்கைத் தொடர்ந்து 2015.06.28 அன்று இரவு அலங்கார உற்சவ பூசையும் தவநிலையும் அதனைத்தொடர்ந்து கும்பம் வீதியுலா வருதலும் இடம்பெற்று, 2015.06.29 ம் திகதி 3ம் நாள் சிறப்பு நிகழ்வான அம்மன் தேரிலே வீற்றிருந்து வீதியுலா வருதலும்,2015.06.30 ம் திகதி 4ம் நாள் திருவிழாவான கப்பல் திருவிழாவும் 2015.07.01 அதிகாலை தீமிதிப்பும்
2015.07.02 அதிகாலை திருக்குளிர்த்தி பாடலுடனும் கடற்குளிப்புடனும் இவ் ஆண்டிற்கான திருச்சடங்கு இனிதே நிறைவுற்றது.
உற்சவ கால ஒளிப்பதிவு காண கீழே அழுத்தவும்(VIDEO) HD
*வீடியோவின் தரத்தினை அதிகரிக்க 720p அல்லது 1080p இனை தெரிவு செய்யவும்
No comments:
Post a Comment