ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 2015-VIDEO - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, July 7, 2015

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 2015-VIDEO

கடந்த 2015.06.25 அன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான அன்னையின் திருச்சடங்கு 26ம் திகதி 3ம் வட்டாரமும், 27ம் திகதி 4ம் வட்டாரமும், 28 ம் திகதி 5ம் வட்டாரமும்,  29 ம் திகதி 1 ம் வட்டாரமும், 30ம் திகதி 2ம் வட்டார மக்களினாலும் சிறப்பான முறையில் அன்னையின் வருடாந்த திருச் சடங்குகள் இடம்பெற்று 2015.07.01 அன்று அதிகாலை தீ மிதித்தலும் இரவு திருக்குளிர்த்தியுடனும்  2ம் திகதி அதிகாலை  சமுத்திரத்தில் பூரண கும்பம் சொரிதலுடன் நிறைவு பெற்றது.


இந்நிகழ்வுகள் அடங்கிய காணொளி பதிவு (VIDEO) HD VIDEO

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here