வருடாந்த பொதுக்கூட்டம் - 2015 - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, August 29, 2015

வருடாந்த பொதுக்கூட்டம் - 2015

சமூக  உயர்கல்வி சேவைகள் சங்கத்தின் வருடாந்த  பொதுக்கூட்டமானது  எதிர்வரும் 2015-08-30 ம் திகதி மாலை 4 மணியளவில்  கோட்டைக்கல்லாறு கிழக்கு பல்தேவை கட்டிடத்தில் அமைந்துள்ள நமது சங்க அலுவலகத்தில் இடம்பெற உள்ளது. இக் கூட்டத்திற்கு சங்கத்தின் உறுப்பினர்களையும் கோட்டைக்கல்லாற்றை சேர்ந்த  பட்டதாரிகள் அனைவரையும்  தவறாது சமுகம் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன் 

நிகழ்வுகள் 

1. இறை வணக்கம்
2. தலைமையுரை
3. சென்ற கூட்டறிக்கை  வாசித்தல்
4. சங்கத்தின் கடந்தகால செயற்பாட்டறிக்கை  சமர்பித்தல்
5. கணக்கறிக்கை சமர்பித்தல்
6. புதிய நிர்வாகத்தெரிவு
7. பிற விடயங்கள்
8. நன்றியுரை


       செயலாளர்
சமூக  உயர்கல்வி சேவைகள் சங்கம் 


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here