இன்று (2015.08.16) இரவு 8 மணியளவில் கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் மோட்டார்சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், இவ்விபத்து தொடர்பாக தெரியவருவதாவது
கல்முனையில் இருந்து தனது சொந்த ஊரான பொறுகாமம் நோக்கி பயணித்தவேளையில் கால்நடை ஒன்று வீதியை கடக்க முற்பட்ட சமயம் தனது கட்டுப்பாட்டை இழந்ததாலேயே இவ் விபத்து சம்பவித்ததாக தெரியவருகின்றது .
No comments:
Post a Comment