66 மாணவர்களுக்கு ஊக்குவிப்புத்தொகை வழங்கி வைப்பு - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, January 13, 2016

66 மாணவர்களுக்கு ஊக்குவிப்புத்தொகை வழங்கி வைப்பு

எமது கிராமத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவரும்  தற்போது அவுஸ்திரேலியா நாட்டில் வசிப்பவருமாகிய கிருஷ்னபிள்ளை(ஓடாவி அண்ணாச்சி) அவர்களினால் 2015 இல் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கும் ,திறமைச் சித்தி  பெற்ற மாணவர்களுக்கும்  அவர்களின் கல்வி செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக இன்று கோட்டைக்கல்லாறை சேர்ந்த 66 மாணவர்களுக்கு ஊக்குவிப்புத்தொகை  பாடசாலை அதிபர்களினூடாக வழங்கி வைக்கப்பட்டது. 













தான் வாழ்ந்தால் போதும் தன்குடும்பம் வாழ்தால் போதும் என்று வாழ்பவர்கள் மத்தியில்  தங்களின்  சேவையை எமது இணையதளம் பாராட்டுகின்றது


வாழ்த்துக்கள் 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here