இராஜகோபுர அடிக்கல் நாட்டுவிழா - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, January 27, 2016

இராஜகோபுர அடிக்கல் நாட்டுவிழா

ஓலைக்குடிசையில்  பிரதான   வீதியருகே  அமர்ந்து  அருள் பாலித்த கோட்டைக்கல்லாறு ஸ்ரீ  அம்பாறை வில்லானின் ஆலயம்  படிப்படியாக வளர்ச்சி கண்டு  தற்பொழுது  வில்லாலனின்  அருளாசியுடனும் கட்டடக்கலைஞர்  திரு.க.கனகசபை  அவர்களின்  உபயத்துடனும் 3 தளங்களை கொண்ட இராஜகோபுரத்துடன்  கம்பீரமாக  மிளிர்வதர்கான அடிக்கல் நாட்டு விழாவானது  இன்று (2016.01.27) காலை 9.30  மணியளவில் ஆலயத்தில்  இடம்பெற்றது.

நிகழ்வானது சிவஸ்ரீ  மு.கு.சச்சிதானந்த  குருக்களின்  அருளாசியுடன்   ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சு.சுதர்சன்  குருக்கள் அவர்களினால்  பூர்வாங்க கிரியைகள் நடாத்தப்பட்டு அடிக்கல் நாட்டுவிழா பெருந்திரளான பக்த அடியார்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்றது.  


















No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here