இலவச வைத்திய சிகிச்சை (ENT)முகாம் காது மூக்கு தொண்டை - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, January 7, 2016

இலவச வைத்திய சிகிச்சை (ENT)முகாம் காது மூக்கு தொண்டை


இலவச வைத்திய சிகிச்சை (ENT)முகாம் காது மூக்கு தொண்டை வெளிநாட்டு விசேட வைத்திய நிபுணங்கள் ENT(காது,மூக்கு,தொண்டை) குழுவினரோடு கல்முனை, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைகள் இணைந்து நடத்தும் இலவச வைத்திய முகாம். காலம்:-13.01.2016 தொடக்கம் 17.01.2016 இடம் ஆதார வைத்தியசாலை, கல்முனை (வடக்கு) வைத்திய சிகிச்சை தேவைப்படும் நோயாளர்கள் முன்கூட்டியே கல்முனை (வடக்கு), களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைளில் வைத்திய அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆதார வைத்தியசாலை, கல்முனை 0672229261 ஆதார வைத்தியசாலைகள், களுவாஞ்சிக்குடி 0652250061

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here