சுவிஸ் தமிழ் இலக்கிய சங்கத்தினால் நீதிராஜா அவர்களுக்கு கௌரவம் - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, February 2, 2016

சுவிஸ் தமிழ் இலக்கிய சங்கத்தினால் நீதிராஜா அவர்களுக்கு கௌரவம்

சமகாலகவிஞர்களினால்  மரபுக்கவிதைகள் வரைவது குறைவு எனினும் எமது கிராமத்தை சேர்ந்த கலாநிதி க.நீதிராஜா அவர்கள் தமிழ் வளர்க்கும் பணியில் பல மரபுக்  கவிதைகள், ஆக்கங்களை  வரைந்துள்ளார் . அவரின் கவிச் செழுமையை பாராட்டி  அண்மையில் சுவிஸ் தமிழ் இலக்கியச்சங்கத்தின் தலைவர் முனைவர் அருள்ராசா நாகேஸ்வரன் (கல்லாறு  சதீஷ்) அவர்களினால்பொன்னாடை  போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இதன்போது கலாநிதி க. நீதிராஜா அவர்களின் கவிதைகள் யாவும் தொகுக்கப்பட்டு இலக்கிய வரலாற்றில் ஆய்வுக்குட்படுத்தப்படும் எனவும் கல்லாறு  சதீஷ் அவர்கள் குறிப்பிட்டார்.



No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here