kallar smart symbol அமைப்பின் சிறப்பான செயல் - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, May 1, 2016

kallar smart symbol அமைப்பின் சிறப்பான செயல்

எமது கிராமத்தின் நலனில்  அக்கறையுடன் செயற்படும் வளர்ந்து வரும்  இளைஞர்கள் சிலரினால் அமைக்கப்பட்ட kallar smart symbol அமைப்பினால் கோட்டைக்கல்லாற்றின் தெற்கில் அமைந்த  சிறுவர் பூங்கா (childrens' park) இனை துப்பரவு செய்யும் சிரமதான வேலைத்திட்டம் நேற்று 2016-06-01 பிற்பகல் 5.00 மணியளவில் இடம்பெற்றது. அத்துடன் அன்றைய தினத்தில் kallar smart symbol அமைப்பினர் மரக்கன்று ஒன்றையும் நினைவாக நட்டனர்.

அதிகளாவான சிறார்கள் பயன்படுத்தும் இப்பூங்காவானத்து சமீப காலமாக புதர்களினால் சூழ்ந்து காணப்பட்டதும் இதை எம்மவர்கள் பலர் கண்டும் காணாமலும் இருக்க  kallar smart symbolஇளைஞர்கள் துப்பரவு செய்தது பாராட்டுக்குரிய விடயம் இவ் அமைப்பினருக்கு கோட்டைக்கல்லாறு இன்போவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்










No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here