விநாயகர் அரங்கிற்கான அடிக்கல் நாட்டு வைபவம் - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, June 10, 2016

விநாயகர் அரங்கிற்கான அடிக்கல் நாட்டு வைபவம்

கோட்டைக்கல்லாறு கண்ணகியம்மன் ஆலய வளாகத்தில் எமது கிராம இளைஞர் யுவதிகளின் கலை கலாசார திறமைகளை மெருகேற்றும் பொருட்டு  கோட்டைக்கல்லாறு தெய்வநெறிக் கழகத்தால் அமைக்கப்படவிருக்கும்  விநாயகர் அரங்கிற்கான அடிக்கல் நாட்டு வைபவம் கடந்த 2016-06-08 அன்று முற்பகல் 11 மணியளவில் சித்திவிநாயகர் ஆலய பிரதம குரு  சிவ ஸ்ரீ  சி. மனோகரன் குருக்கள்  அவர்களின் ஆசியுடன்  தெய்வநெறிக் கழக தலைவர்  திரு வி. பாலபிஷேகம்  அவர்கள் தலைமையில்  இடம்பெற்றது.  இந் நிகழ்வில் ஆலய வண்ணக்கர் ,கணக்கப்பிள்ளை குடித்தலைவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.









No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here