மர்ம ஒளி - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, September 26, 2014

மர்ம ஒளி



கோட்டைக்கல்லாறு உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தின் தென்கிழக்கு வான் பரப்பில் நேற்று மாலை 6 மணி முதல் தென்பட்ட மர்ம ஒளியின் காரணமாக மக்கள் சற்று கலக்கம் அடைந்திருந்தனர்.இவ் ஒளியானது அரைவட்ட பாதைவடிவில் அலைந்து கொண்டிருந்தது. பிந்திக் கிடைத்த தகவலின்படி இது சாய்ந்தமருது பிரதேசத்தில் ஆடை விற்பனை நிலையத்தின் முன்பாக பொருத்தப்பட்டிருந்த  High Power One Head Sky Searchlight என தெரிய கிடைத்தது.








No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here