அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தான அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்-2015 - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, March 10, 2015

அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தான அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்-2015


கோட்டைக்கல்லாறு அருள் மிகு ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தான வருடாந்த அலங்கார உற்சவமானது இன்று (10.03.2015) மாலை வாஸ்து சாந்தியுடன் ஆரம்பமாகி எதிர்வரும் 21.03.2015 இரவு வைரவர் பூசையுடன் நிறைவு பெறவுள்ளது.









10.03.2015-வாஸ்து சாந்தி

11.03.2015-திருவிழா ஆரம்பம்

17.03.2015-பாற்குட பவனி

18.03.2015-சப்பறத்திருவிழா

20.03.2015(காலை)-தீர்த்தோற்சவம்

20.03.2015(இரவு)-பூங்காவனமும் திருப்பொன்னூஞ்சலும்

20.03.2015(இரவு)-வைரவர் பூசை


திருவிழா உபயகாரர்கள்


10.03.2015 - மாலை - வாஸ்து சாந்தி

11.03.2015 - 1ம் நாள் திருவிழா- திரு சு.சபாரெத்தினம் குடும்பத்தினர்

12.03.2015 - 2ம் நாள் திருவிழா- திரு பூ.நந்தகுமாரன் ஜீவரஞ்சினி குடும்பத்தினர்

13.03.2015 - 3ம் நாள் திருவிழா- திரு சீ பொன்னுத்துரை குடும்பத்தினர் 

14.03.2015 - 4ம் நாள் திருவிழா- திருமதி ஈஸ்வரிதேவி தங்கராசா குடும்பத்தினர் 

15.03.2015 - 5ம் நாள் திருவிழா- திரு க.சிவகாந்தன் குடும்பத்தினர்

16.03.2015 - 6ம் நாள் திருவிழா- அமரர் மு.கோபாலபிள்ளை குடும்பத்தினர் 

17.03.2015 - காலை பாற்குடபவனியும் சங்காபிஷேகமும் - ஆலய நிருவாகத்தினர்

17.03.2015 - 7ம் நாள்திருவிழா- திரு சி சங்கர் குடும்பத்தினர்

18.03.2015 - 8ம் நாள்திருவிழா (சப்பரத்திருவிழா)- அமரர் க.தர்மலிங்கம் குடும்பத்தினர்

19.03.2015 - 9ம் நாள்திருவிழா- திரு ர.வினுப்பாலா குடும்பத்தினர்

20.03.2015 - காலை தீர்த்தோற்சவம்-ஆலய நிருவாகத்தினர் 

20.03.2015 - 10ம் நாள் திருவிழா- பூங்காவனத் திருவிழாவும் திருப்பொன்னூஞ்சலும்- திரு ஆ.நாராயண சுவாமி குடும்பத்தினர்

21.03.2015 - காலை விசேட அபிஷேக பூசை- ஆலய நிருவாகத்தினர்

21.03.2015  - இரவு வைரவர் பூசை - அமரர் வ.வீரகுலசிங்கம் குடும்பத்தினர் 


!!!அனைவரும் வருக கந்தன் அருள் பெறுக!!!


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here