பிரண்ட்ஷிப் விளையாட்டுக் கழகத்தின் சித்திரை புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, April 12, 2015

பிரண்ட்ஷிப் விளையாட்டுக் கழகத்தின் சித்திரை புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள்

எமது கிராமத்தின் தலைசிறந்த விளையாட்டுக் கழகங்களில் ஒன்றான கோட்டைக்கல்லாறு பிரண்ட்ஷிப் விளையாட்டுக் கழகத்தின் சித்திரை புத்தாண்டை விளையாட்டு நிகழ்வுகழான மரதன் ஓட்டம்,தோணியோட்டம் ,நீச்சல் ஆகிய போட்டிகள் எதிர்வரும் புதுவருட தினமான 2015.04.14 காலை 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது, இப் போட்டிகளில் பங்குபெற விரும்பும் வீரர்கள் தங்களை பதிவு செய்யுமாறு பிரண்ட்ஷிப் விளையாட்டுக்கழகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here